திருகோணமலை – கோமரங்கடவல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் இன்று காலை வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அவரது உடலம் பரிசோதனைகளுக்காக கோமரங்கடவல மருத்துவமனையிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா