கடற்கரைகள், கலாசாரம் மற்றும் வன விலங்குகளுக்கான சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது.

டைம் அவுட் ட்ரெவல் வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், துருக்கி, நியூ மெக்சிக்கோ, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்தும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.