இயக்குனர் கணேசலிங்கம் புஸ்பாகாந்த், கதாநாயகன் வேட்டையன் இம்ரான் மற்றும் படக்குழுவினர் இணைந்து பணிபுரியும் அழகிய தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இத்திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு, மட்டக்களப்பில் நடைபெறும்
️ “ஒரே டிக்கெட்டில் 3 திரைப்படங்கள்” என்ற நிகழ்வின் பகுதியாக திரையிடப்பட உள்ளது.
பாரம்பரியம், உணர்வு, இசை – அனைத்தையும் இணைக்கும் “இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” உங்கள் இதயங்களை தொடும்.