ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றைய இருவரும் சிறுவர்கள் என தெரியவந்துள்ளன.