இந்த மாற்று ஏற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை ( 08) முதல் அமுலுக்கு வரவுள்ளது.
கண்டி மற்றும் குருணாகல் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு செல்லும் பயணிகள் ரம்புக்கணை (Rambukkana) ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை
ரம்புக்கனையிலிருந்து புறப்படும் பேருந்துகள்: காலை 5:30, காலை 5:45 மற்றும் காலை 6:00
மாலை
ரம்புக்கனைக்கு வரும் பேருந்துகள்: மாலை 7:45, இரவு 8:15 மற்றும் இரவு 9:00