நேற்றைய தினம் நிலவிய அதிக மழையுடன் கூடிய வானிலையுடன் ராவணா எல்லவின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது.

நேற்று மாலை முதல் இரவு வரை ராவணா எல்லையின் நீர்ப்பிரயோகம் பாரிய வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பது, நீர்வீழ்ச்சியில் குளிக்கச் செல்வது போன்ற செயற்பாடுகளை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை சினிமா