தித்வா சூறாவளியின் தாக்கத்தால் சேதமடைந்த விவசாய வயல் நிலங்களை மீட்டெடுத்தல் தொடர்பாக புவிசரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது .
இந்த அறிக்கையில் பாதிப்படைந்துள்ள வயல் நிலங்களை மீட்டெடுத்து மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும், வெள்ளநீர் வலிந்தோடியதால் வயல்களில் நிரம்பியிருக்கும் மணல்களை அகற்றி அதனை பயனுள்ளவகையில் பயன்படுத்துவது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.