களுவாஞ்சிக்குடியில் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை வழிமறித்து நடத்துனரையும் பயணி ஒருவரையும் தாக்கியுள்ளனர்.

இதனால் பஸ்ஸில் பயணித்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பாதிக்கப்பட்ட பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.