பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான 04 பெண் தொழிலாளர்களும், ஆண் ஒருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.