பிக் பாஸ் நிகழ்ச்சியில் WWE வீரர் Undertaker.. இந்த சீசன் தீயா இருக்க போகுது

பிக் பாஸ் பிக் பாஸ் 9 வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழில் துவங்கவுள்ளது. ஆனால், இதுவரை ப்ரோமோ வீடியோ வெளிவரவில்லை. ஆனால், ஹிந்தியில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் 19 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இந்த…

இலங்கை சினிமா