நான்கு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள்…

மாணவர்களுக்கு பாராட்டு விழா – மலையக மக்கள் மன்றம் ஏற்பாடு

மலையக மக்கள் மன்றம் (Hill Country People’s Foundation) ஏற்பாடு செய்துள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு பாடசாலைகளில் நடைபெற உள்ளது. இவ்விழா காலை 9.00 மணிக்கு ஹொலிரூட்…

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதற்கான காரணம் கண்டுபிடிப்பு

மோசமான பொறியியல் நிலைமை காரணமாக டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட சென்றபோது, 2023 ஜூன் மாதம் வடக்கு அட்லாண்டிக் கடலில் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியது. இந்த விபத்தில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும்…

மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட்டு வழங்க திட்டம்

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி உரிமங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் அவற்றை அச்சிட்டு வழங்க எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில்…

சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இந்தியா பின்னடைவு

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க…

பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்டமை அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை நிமித்தமாகவே என பொலிஸ் தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் தெரிவிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய 5 மில்லியன்…

டிப்பர் – உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்து

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி, சீமெந்து கற்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும்,…

இளம் பெண் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப்…

சர்ச்சையை கிளப்பிய வட்டவளை டீ நிறுவன குறும்பட விவகாரம்

வட்டவளை டீ சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஹிம், ஹெர் அண்ட் தெம்” என்ற குறும்படத்தை LGBTQI கருப்பொருள்களை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து அதை நீக்கியுள்ளது. நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த படம் “குடும்ப வாழ்க்கையின் அன்றாட உணர்ச்சிகளையும் வலிமைக்கும் உணர்திறனுக்கும்…