டயகம மருத்துவமனையில் குழப்பம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் மருத்துவமனை ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நுவரெலிய – டயகம பிராந்திய மருத்துவமனையின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் உட்பட்டவர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்று கூறியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக,…

த டெஸ்டினேஷன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் “ரணம்” படத்திற்கான ப்ரோமோ வெளியீடு!

இயக்குனர் சதீஸ் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் சித்துவின் நடிப்பில் மிக பிரமாண்டமாக படமமாக்கப்பட்ட “ரணம்” திரைப்படத்திற்கான ப்ரோமோ த டெஸ்டினேஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்டது. படத்தினை தொகுப்பாக்கம் செய்ய உதவியவர்கள் – ஒளிப்பதிவு : பாஸ்கரன் திவன் எடிட்டிங் @…

விமானத்தில் பவர்பேங்க் கொண்டு செல்வது தெடர்பான யோசனை

இண்டிகோ விமானத்தில் திடீரென பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்த காரணத்தினால், அதனை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 19 ஆம் திகதி டெல்லியில் இருந்து திமாப்பூருக்கு…

அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய அமைப்புகள்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்து அண்மையில் வெளியாகிய வர்த்தமானிக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. குறித்த வர்த்தமானி அறிவிப்பு நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு பாரிய சாவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைப்புகளும் ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்தின் குறித்த…

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 05 மாணவர்கள்

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில்…

ஈழத்தில் இருந்து ஒரு புதிய அதிரடி படைப்பு “சைபர்”

Master Pic Studio தயாரிப்பில், Lee Murali இயக்கத்திலும், Hip Hop Sangee அவர்களின் இசையிலும் உருவாகியுள்ள #CYBER திரைப்படம் — பல திறமையான கலைஞர்கள் இணைந்து நடித்திருக்கும் வித்தியாசமான திரைப்பயணம்! அக்டோபர் 24 (October 24) மாலை 6.00 மணிக்கு…

இணைய மோசடிக்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு!

சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க, ‘மெட்டா’ நிறுவனம் தங்களின், ‘வட்சப், பேஸ்புக்’ தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.…

பாதிப்படைந்த கரையோர மார்க்க ரயில் சேவைகள் : சாகரிகா அலுவலக ரயில் சேவை இரத்து!

காலி – கட்டுகொட ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சாகரிகா (Sagarika) அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரையோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,…

போலி கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டவர் ஒருவர் இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்டதாக அறியமுடிகிறது.…

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி : தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று…