மத்திய கிழக்கில் பதற்றம்: இஸ்ரேல், UAE, சவுதிக்கு சில வானூர்தி சேவைகள் நிறுத்தம்
எயார் பிரான்ஸ்(Air France), லுப்தன்சா(Lufthansa), யுனைடெட் எயார்வைஸ்(United Airways) மற்றும் கனடா உள்ளிட்ட சர்வதேச வானூர்தி நிறுவனங்கள், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான வானூர்திகளை நிறுத்தியுள்ளன. ஈரானுக்கு போர் கப்பல் அனுப்பப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில்,…
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம்
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி…
பிரசன்ன ரணதுங்க வௌிநாடு செல்ல அனுமதி
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்…
பணிப்பகிஷ்கரிப்பால் வைத்தியசாலைகளின் செயல்பாடுகள் பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிகிச்சை சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இருப்பினும், சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுநீரக…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய சுற்றறிக்கை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்களின் அடிப்படையில் இந்த புதிய அறிவுறுத்தல்கள்…
‘Rebuilding Sri Lanka’ – சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள் நன்கொடை
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்படி, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட…
இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் (21) கௌரவ…
யாழில் புனரமைக்காத வீதியால் பறிபோன நான்கு உயிர்கள் – மானிப்பாய் சபையில் சுட்டிக்காட்டு!
யாழ்ப்பாணம் – உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத…
ஒலியமைப்பு சீரின்மையால் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது ஒலியமைப்பு சீரின்மை, காரணமாக பின்னால் இருந்த உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்காததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின்…
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு…