ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த…
அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம்
அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம் 2026ம் ஆண்டிலிருந்து நாட்டின் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற இணைக்குழு நேற்று கூடியது.ஆரம்பகால சிறுவர் முன்பருவ பாடதிட்ட தயாரிப்பு…
சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் தொற்று நோய்கள்
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள்…
“நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் — தரங்கணி திரையரங்கில்
இலங்கை மற்றும் இந்திய கலைஞர்கள் இணைந்து நடித்துள்ள “நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கணி திரையரங்கில் திரையிடப்பட்டது. சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல இலங்கை இயக்குனர் தேவிந்த் கோங்காகே இயக்கிய இத்திரைப்படம், சமூக மற்றும்…
கோழி திருடர்கள் கைது
கோழிப் பண்ணையிலிருந்து ரூ.223,200 பெறுமதியுள்ள 186 கோழிகளைத் திருடியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸ் தெரிவித்துள்ளது. ருஹுணுகம, கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 18-32 வயதுக்குட்பட்ட நால்வரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 186 கோழிகளில் 90 கோழிகள் மீட்கப்பட்டுள்ளன.…
ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்
2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, 2010 முதல் இதுவரையில், ஒரு கடத்தல் சம்பவமும் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக…
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி – விலையில் அதிரடி வீழ்ச்சி
கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது. அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக…
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை , இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை…
நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்குஆபத்து
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து மழையில் நனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் நிலையத்திற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
*தீபாவளி* *தினத்தன்று* *”GULLY” திரைப்பட* *ஆரம்ப பூஜை*
தீபாவளியன்று “Gully” என்ற திரைப்பட தலைப்பில் தமிழ் பைலட் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை சிவஸ்ரீ கனக கிருஷ்ணநாதக் குருக்கள் தலைமையில் கொழும்பு சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள SR தனியார் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்…