சீரற்ற காலநிலை – 29,414 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதேவேளை, 11…
வடக்கில் இன்று மின் தடை – மக்கள் அசௌகரியத்தில்
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது மின் தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் தடை…
வெலிகந்த பகுதியில் வேன் விபத்து – ஒருவர் பலி
வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகந்த கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு, கட்டுவன்வில நோக்கிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது காயமடைந்த வேனின்…
பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் மூவர் கைது
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு…
போலி WhatsApp குழு : கல்வி அமைச்சு எச்சரிக்கை!
போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. (Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp குழுவானது, கல்வி…
மக்களே அவதானம் – இன்றும் கடும் மழை!
நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக…
ராஜஸ்தானில் மிக பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள்…
சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?
சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15% ஆக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச…
வெள்ள அபாய எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்தில், புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஜரட்ட குயின் தொடருந்தில் தீ விபத்து
அனுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி இயங்கும் ரஜரட்ட குயின் தொடருந்து, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அனுராதபுரத்தின் தஹையகம பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.15 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் தொடருந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், தலைமன்னாரிலிருந்து…