இயக்குனர் சதீஸ் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் சித்துவின் நடிப்பில் மிக பிரமாண்டமாக படமமாக்கப்பட்ட “ரணம்” திரைப்படத்திற்கான ப்ரோமோ த டெஸ்டினேஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்டது.

படத்தினை தொகுப்பாக்கம் செய்ய உதவியவர்கள் –
ஒளிப்பதிவு : பாஸ்கரன் திவன்
எடிட்டிங் @ கலரிஸ்ட் : சித்து
உதவி இயக்குனர் : அருண்
ஒலி விளைவுகள்: infinite sound

மேலும் சிறப்பு நன்றிகள் த டெஸ்டினேஷன் பிக்சர்ஸ் சார்பாக
எச்.பி.என்.குமார, வ.மு.வாசன், Y.G.D.N.G.YADDEHIGEDARA, சுரேஷ் குமார், தங்கவேல் அருள் பிரசாந்த்