Tag: illegal casino

மொரட்டுவையில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சுற்றிவளைப்பு

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, மொரட்டுவை – லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி ஒன்று இயங்கி வருவதாக,அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…