நிமல் லான்சா இன்று பிணையில் விடுதலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிமல் லான்சா இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான…