Tag: Prasanna Ranaweera remanded

பிரசன்ன ரணவீரவிற்கு செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே…