அதன்படி இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை ரூ. 5000 குறைந்துள்ளது.
அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ 325,000 ஆக குறைந்துள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ. 300,600 ஆக குறைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 40,625 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,575 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.