உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படைப் பிரிவின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை கடற்படைப் பிரிவு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071-8591868

இலங்கை சினிமா