BREAKING NEWS

குருநாகலில் பற்றி எரிந்த தலைக்கவசத் தொழிற்சாலை

PR
priya priya punidha in Latest Updates
Report
குருநாகலில் பற்றி எரிந்த தலைக்கவசத் தொழிற்சாலை

குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவசம் (Helmet) தொழிற்சாலை ஒன்றில் இன்று (10) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தீ பரவலால் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.